சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.
சித்தர்களின் பெயர்கள் :
1. காலாங்கி, 2. கமலநாதர், 3. கலசநாதர், 4. யூகி, 5.கருணானந்தர், 6.போகர், 7. சட்டைநாதர், 8.பதஞ்சலியார், 9. கோரக்கர், 10. பவணந்தி, 11.புலிப்பாணி, 12, அழுகணி,13. பாம்பாட்டி, 14.இடைக்காட்டுச் சித்தர், 15. கௌசிகர், 16.வசிட்டர்,17.பிரம்மமுனி, 18. வியாகர், 19.தன்வந்திரி, 20.சட்டைமுனி, 21.புண்ணாக்கீசர்,22. நந்தீசர், 23, அகப்பேய், 24. கொங்கணவர், 25. மச்சமுனி, 26. குருபாதநாதர், 27. பரத்துவாசர், 28. கூன் தண்ணீர், 29. கடுவெளி, 30. ரோமரிஷி, 31.காகபுசுண்டர், 32. பராசரர். 33.தேரையர், 34. புலத்தியர், 35. சுந்தரானந்தர்,36.திருமூலர், 37. கருவூரார், 38, சிவவாக்கியர், 39.தொழுகண்,40. நவநாதர்(அ. சத்ய நாதர், ஆ. சதோக நாதர், இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ.வகுளி நாதர், ஊ. மதங்க நாதர், எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர்,ஐ. கோரக்க நாதர்) 41. அஷ்டவசுக்கள், 42. சப்த ரிஷிகள்.
No comments:
Post a Comment